ஹாலிவுட் படத்தில் தாயும், மகனாகவும் நடித்தவர்கள் ஆசியா அர்ஜென்டோ, ஜிம்மி பென்னட். இவர்கள் இருவரும் பல ஆண்டுகளாக பழகி பின்னர் உறவில் இருந்து வந்ததாகவும் இதனால் ஜிம்மி பாதிக்கப் பட்டதாக தகவல் வெளியாகி உள்ளது.
ஹாலிவுட் படத்தில் தாயும், மகனாகவும் நடித்தவர்கள் ஆசியா அர்ஜென்டோ, ஜிம்மி பென்னட். இவர்கள் இருவரும் பல ஆண்டுகளாக பழகி பின்னர் உறவில் இருந்து வந்ததாகவும் இதனால் ஜிம்மி பாதிக்கப் பட்டதாக தகவல் வெளியாகி உள்ளது.
ஜிம்மிக்கு 17 வயது ஆன போது ஆசியா அர்ஜென்டோ, ஜிம்மியுடன் நன்கு பழகி இருவரும் உறவு கொள்ளும் அளவிற்கு வயது வித்தியாசம் பார்க்காமல் இருந்துள்ளனர்.பின்னர், ஜிம்மிக்கு மனதளவில் நடிப்பு குறித்த ஆர்வம் குறைந்து பட வாய்ப்புகள் குறைந்தாக தெரிகிறது. இதனை காரணம் காட்டி ஆசியா அர்ஜென்டோ மீது வழக்கு தொடந்து உள்ளார் ஜிம்மி.
அதாவது, கலிபோர்னியாவில் உள்ள ஹோட்டல் ஒன்றுக்கு ஜிம்மியை அழைத்துச் சென்று ஆண்டு இருவரும் உறவில் ஈடுபட்டதாக தெரிகிறது. அப்போது ஓட்டலில் இருவரும் எடுத்துக்கொண்ட செல்பி தான் தற்போது பெரிய விமர்சனத்திற்கு உள்ளாகி உள்ளது.
ஜிம்மிக்கு தற்போது 22 வயதாகிறது, ஆசியாவுக்கு 42 வயது. மனதளவில் பாதிக்கப்பட்டுள்ள ஜிம்மி தனக்கு 3.5 மில்லியன் டாலர் இழப்பீடு வழங்க வேண்டும் என்று வழக்கு தொடர்ந்துள்ளார். இது என்னடா நமக்கு வந்த சோதனை என நினைத்த ஆசியா 3.5 மில்லியனுக்கு பதிலாக 380,000 டாலர்களை ஜிம்மிக்கு கொடுத்து உள்ளார். இவை அனைத்தும் நீதிமன்றம் செல்லாமலேயே ரகசியமாக நடந்துள்ளது.
2013ம் ஆண்டு ஹோட்டல் அறையில் இருவரும் படுக்கையில் எடுத்த இந்த செல்பி போட்டோவை ஆசியாவிடம் ஒப்படைத்து உள்ளார் ஜிம்மி. இந்த சம்பவம் ஹாலிவுட்டையே அதிர்ச்சியாக்கி உள்ளது.