ஐயோ... பாவம்...யாராவது என்னை கல்யாணம் பண்ணிக்கோங்களேன்? கெஞ்சும் ஆர்யா!

Nov 21, 2017, 5:16 PM IST



இளம் பெண்கள் பலருடைய கனவு, சினிமா நடிகர் மாதிரி தனக்கு கணவர் வரவேண்டும் என்பதாக இருக்கும். ஆனால் அது எந்த அளவிற்கு சாத்தியம் எனபது பலருக்கும் தெரியாது.

இந்நிலையில் தமிழ் சினிமாவில் பிளே பாய் என பலராலும் செல்லமாக அழைக்கப்படும் நடிகர் ஆர்யாவிற்கு திருமணம் செய்து கொள்ள பெண்ணே கிடைக்கலையாம். அதனால ஆர்யா என்னை யாராவது கல்யாணம் பண்ணிக்கோங்க.. என்று சொல்லி தன்னைக் கல்யாணம் பண்ணிக்க ஆசைப் படும் பெண்கள்,  இந்த நம்பருக்கு போன் பண்ணுங்க என்று சொல்லி ஒரு நம்பரையும் சொல்லி, அந்த வீடியோ பதிவை சமூக வலைத்தளத்தில்  வெளியிட்டிருக்கிறார். 

அந்த வீடியோ: