அதிலும் சட்டை பட்டனை கழட்டி விட்டு டாப் ஆங்கிளில் ரம்யா பாண்டியன் எடுத்திருக்கும் இந்த புகைப்படம் சோசியல் மீடியாவில் செம்ம லைக்குகளை குவித்து வருகிறது.
“ஜோக்கர்”, “ஆண் தேவதை” ஆகிய படங்களில் நடித்தவர் ரம்யா பாண்டியன். கால் காசு செலவு இல்லாமல் காட்டன் புடவையில் மொட்டை மாடியில் இவர் நடத்திய ஹாட் போட்டோ ஷூட். ஒட்டுமொத்த சோசியல் மீடியாவையே பற்றி எரிய வைத்தது. தனது இடையழகை காட்டி இளசுகளை வளைத்து போட்ட ரம்யா பாண்டியன் ஒரே நாளில் சோசியல் மீடியா குயினாக மாறினார்.
டி.வி. சேனல்கள் முதல் யூ-டியூப் சேனல்கள் வரை தினுதினுசாக பேட்டி கொடுத்தார். தான் நடத்திய ஹாட் போட்டோ ஷூட்டால் பட வாய்ப்புகள் குவியும் என்று எதிர்பார்த்தார். ஆனால் அப்படி எதுவும் நடக்கவில்லை, இருந்தாலும் கல்லூரி விழாக்கள், கடை திறப்பு விழா என அம்மணி ரொம்ப பிசியாக சுற்றிக்கொண்டிருந்தார்.
இதையும் படிங்க: குடும்ப குத்து விளக்காக நடித்த காயத்ரியா இது?... மார்டன் உடையில் என்னமா போஸ் கொடுத்திருக்காங்க...!
சோசியல் மீடியாவையே தெறிக்கவிட்டும் பட வாய்ப்புகள் கிடைக்காததால் வெறுத்து போன இடையழகி, தற்போது மாடலிங்கில் பிசியாக கவனம் செலுத்தி வருகிறார். இடையில் பிரபல தொலைக்காட்சி நடத்திய குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் பங்கேற்றார்.
சமீபத்தில் கூட கிராமத்து பெண் போன்ற தோற்றத்தில் சேலையை தூக்கி கட்டி, படுக்கையை தலை மேல் சுருட்டி வைத்துக் கொண்டு நடுக்காட்டிற்குள் நிற்பது போன்ற புகைப்படங்களை வெளியிட்டார். அதில் அம்மணியின் இடையழகை பார்த்து சொக்கிப்போன நெட்டிசன்கள் லைக்குகளை வாரி வழங்கினர். இப்படி அவ்வப்போது ரசிகர்களுக்கு கவர்ச்சியை வாரி வழங்கி வரும் ரம்யா பாண்டியன், மீண்டும் தனது மொட்டை மாடி போட்டோ ஷூட் களம் இறங்கிவிட்டார்.
தற்போது உலகம் முழுவதும் கொரோனா பீதியில் உறைந்திருக்கும் நிலையில், கிளு, கிளு போட்டோ ஷூட் ஒன்றை நடத்தியுள்ளார். சிவப்பு நிற கட்டம் போட்ட சட்டை, இறுக்கமான கறுப்பு கலர் பேண்ட் அணிந்தபடி விதவிதமாக போஸ் கொடுத்து ரசிகர்களை உற்சாகப்படுத்தியுள்ளார்.
இதையும் படிங்க:
அதிலும் சட்டை பட்டனை கழட்டி விட்டு டாப் ஆங்கிளில் ரம்யா பாண்டியன் எடுத்திருக்கும் இந்த புகைப்படம் சோசியல் மீடியாவில் செம்ம லைக்குகளை குவித்து வருகிறது. கொரோனா ரணகளத்தில், இந்த கிளு, கிளுப்பு தேவையா? என கமெண்ட் அடிக்கும் நெட்டிசன்கள் கூட சைலண்டாக லைக் பட்டனை தட்டிவிடுகிறார்கள் என்றால் பார்த்துக்கோங்க....!