தமிழ் திரை உலகில் 1997 ஆம் ஆண்டில் காலமெல்லாம் காதல் வாழ்க படத்தின் மூலம் தமிழில் கதாநாயகியாக களமிறங்கியார் நடிகை கவுசல்யா
மேலும், பிரியமுடன் நேருக்கு நேர், சொல்லாமலே,உன்னுடன், ஆகிய படங்களில் நடித்தவர் கவுசல்யா
பின்னர் படிப்படியாக பட வாய்ப்பு குறையவே கேரக்டர் ஆர்டிஸ்டாக மாறினார்.
இந்த வருட இறுதிக்குள் நடிகை கவுசல்யாவுக்கு திருமணம் நடக்க வாய்ப்பு உள்ளது என அவரது நெருங்கிய வட்டாரத்தில் பேசப்பட்டு வருகிறது
இன்றளவும் கவுசல்யா இளைஞர்களின் கனவு கன்னியாக தான் உள்ளார். சமீபத்தில் கூட உடல் பிட்னஸ் பற்றிய விளம்பரத்தில் சிக்குன்னு உடம்பை வைத்துக்கொள்ள என்ன செய்ய வேண்டும் என விரிவாக பேசி இருப்பார்.
நீண்ட இடைவேளைக்கு பிறகு நடிகை கவுசல்யாவிற்கு விரைவில் திருமணம் என்ற செய்தியால் ரசிகர்கள் இப்பவே வாழ்த்து தெரிவிக்க தயாரி விட்டனர்