Sep 21, 2017, 1:06 PM IST
தென்னிந்தியாவைச் சேர்ந்த தமிழ்ப் பெண்கள் பலருக்கும் திரைத்துறைக்குள் நடிகையாகக் கால் பதிக்க வேண்டும் என்ற ஆசை இருந்தாலும், பண்பாடு மற்றும் கலாச்சாரம் கருதி பலர் திரைத்துறைக்குள் வருவதில்லை. அப்படியே வந்தாலும் அவர்களுக்கு வாய்ப்புகள் கிடைப்பதும் சந்தேகம் தான்.
ஆனால் தற்போது தமிழகத்தைச் சேர்ந்து தமிழ் பேசும் நடிகைகள் பலருக்கும் வாய்ப்புகள் கொடுக்கப்படுகிறது. அப்படி நன்கு தமிழ் பேசும், கோயம்புத்தூரைச் சேர்ந்த நடிகை தான் 'காதல் கண் கட்டுதே' படத்தில் அறிமுகம் கொடுத்த நடிகை அதுல்யா.
இந்தப் படத்தில் நடித்ததன் மூலம் அனைவரையும் கவர்ந்த இவர், தற்போது பல தமிழ்ப் படங்களில் கமிட் ஆகி நடித்துக்கொண்டிருக்கிறார்.
இவரின் அழகிய புகைப்பட கேலரி இதோ....