சமீபத்தில் இவர் பதிவிட்ட சேலை கட்டிய ஸ்லீவ் லெஸ் டாப் உடையில் சும்மா வெல்வெட் மாதிரி மின்னுகிறார்.
தமிழ் மற்றும் மலையாள திரைப்படங்களில் நடித்து வருபவர் அர்ச்சனா குப்தா. ஆக்ஷன் கிங் அர்ஜுன் உடன் மாசி என்ற படத்தில் நடித்தவர் அர்ச்சனா குப்தா. அதன் பின்னர் இருவர் உள்ளம் போன்ற தமிழ் படங்களில் நடித்த அர்ச்சனா குப்தா, அப்படங்கள் சரியாக போகாததால் வாய்ப்புகள் இன்றி அல்லாடி வருகிறார். கன்னடம், இந்தி, மலையாளம் ஆகிய மொழிகளிலும் நடித்து வருகிறார். தற்போது படங்கள் எதுவும் கைவசம் இல்லாததால் இந்த கவர்ச்சி புயல் வெப் சீரியஸ் பக்கம் தனது கவனத்தை திருப்பியுள்ளது.
தற்போது மாடலிங் செய்து வரும் அர்ச்சனா குப்தா, தனது ஹாட் புகைப்படங்களை சோசியல் மீடியாவில் பதிவேற்றி வாய்ப்பு தேடி வருகிறார். கடற்கரையில் விதவிதமாக பிகினியில் கவர்ச்சி தரிசனம் கொடுப்பது முதல் புடவையில் முன்னழகு தெரிய போஸ் கொடுப்பது வரை ரகரகமாய் ஹாட் போட்டோ ஷூட்களை நடத்தி லைக்குகளை குவித்து வருகிறார். சன்னிலியோனுக்கே டப் கொடுக்கும் அளவிற்கு படு கவர்ச்சியான பிகினி போட்டோஸை வெளியிட்டு வருகிறார்.
இதையும் படிங்க: டவலை மட்டும் கட்டிக்கொண்டு படுகவர்ச்சி போஸ்... இருட்டு அறையில் முரட்டு குத்து நடிகையின் லேட்டஸ்ட்....!
புடவையில் கூட இப்படி எல்லாம் கவர்ச்சி காட்ட முடியுமா? என்ற அளவுக்கு படு பயங்கரமாக போஸ் கொடுத்து இளசுகளை திக்குமுக்காட வைத்துள்ளார். ஸ்லீவ் லெஸ் ஜாக்கெட்டில் புடவை முந்தானையை கையில் பிடித்த படி அர்ச்சனா குப்தா கொடுத்திருக்கும் போஸ்கள் அனைத்தும் சோசியல் மீடியாவில் தீயாய் பரவி வருகிறது.
இதையும் படிங்க: நிறைமாத கர்ப்பிணியாக பாடகி சைந்தவி... முதன் முறையாக வெளியான க்யூட் போட்டோஸ்...!
சமீபத்தில் இவர் பதிவிட்ட சேலை கட்டிய ஸ்லீவ் லெஸ் டாப் உடையில் சும்மா வெல்வெட் மாதிரி மின்னுகிறார். சேலையில் மரத்தின் மீது அமர்ந்து கொண்டும், தனது முன்னழகு அழகாக தெரியும் படி, கையில் முந்தானையை பிடித்துக்கொண்டு, கைகளை அழகாக தலைக்கு உயர்த்திக்கொண்டு பலவித போஸ் கொடுத்துள்ளார் அர்சனா. இந்த புகைப்படத்திற்கு ரசிகர்களிடம் இருந்து செம லைக்குகள் வந்து குவின்றன.