Aug 13, 2018, 1:08 PM IST
கலைஞரின் உடல் நிலை சரியில்லாமல் இருந்த பொழுது நடிகர் விஜய் நேரில் சென்று சந்தித்து விட்டு, பத்திரிக்கையாளர்களை சந்திக்காமல் சென்றுவிட்டார். கருணாநிதி இறந்த சமயத்தில் நடிகர் விஜய் அமெரிக்காவில் படப்பிடிப்பில் இருந்தார். இந்நிலையில் அமெரிக்காவில் இருந்து திரும்பிய விஜய் இன்று அதிகாலையில் கலைஞர் அவர்களின் சமாதிக்கு அஞ்சலி செலுத்தினார்.