ஆயிரத்தில் இருவர் பட நாயகிகளின் ஹாட் கேலரி

Sep 18, 2017, 5:33 PM IST



இயக்குனர் சரண் இயக்கத்தில் நடிகர் வினய், சாமுத்திரிகா, ஸ்வஸ்திகா ஆகிய இரண்டு ஹீரோயின்கள் நடித்து விரைவில் வெளியாக இருக்கும் திரைப்படம் ஆயிரத்தில் இருவர்.

பண மோசடியை மையப்படுத்தி, காமெடி கலந்த காதல் கதையாக எடுக்கப்பட்டு வரும் இந்தத் திரைப்படத்தில் கதாநாயகிகள் சாமுத்ரிகா மற்றும் ஸ்வஸ்திகா ஆகிய இருவரும் அளவுக்கு அதிகமாகவே கிளாமராக நடித்துள்ளனர்.

சரண் பிலிம் பேக்டரி தயாரித்துள்ள இந்தப் படத்தில், காஜல் பசுபதி, இளவரசு, மயில் சாமி, போன்ற பலர் நடித்துள்ளனர்.