Dec 22, 2017, 6:06 PM IST
பொதுவாகவே ஒரு சிலருக்கு மற்றவர்கள் பற்றி தெரிந்துகொள்வதில் சுவாரஸ்யம் இருக்கும். அதிலும் அவர்கள் பிரபலங்கள் என்றால் சொல்லவே வேண்டாம் பலரும் அவர்கள் குறித்து தெரிந்து கொள்ள ஆர்வம் காட்டுவார்கள்.
அது போல் இந்த வருடத்தில் பல நடிகர் நடிகைகள் தாங்கள் பல ஆண்டுகளாகக் காதலித்து வந்த காதலன் மற்றும் காதலியை திருமணம் செய்து திருமண பந்தத்தில் இணைந்துள்ளனர்.
இதுபோல் இந்த ஆண்டு திருமணம் செய்துகொண்ட பிரபலங்கள் பற்றிய ஒரு வீடியோ தொகுப்பு இதோ