Oct 28, 2017, 6:31 PM IST
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்து இயக்குனர் ஷங்கர் மிக பிரமாண்டமாக இயக்கியுள்ள திரைப்படம் 2.0 . இந்தப் படத்தை லைக்கா நிறுவனம் 500 கோடி செலவில் தயாரித்துள்ளது.
மேலும் இந்தப் படத்தில் நெகடிவ் கதாபாத்திரத்தில்,பாலிவுட் பிரபல நடிகர் அக்ஷய்குமார் நடித்துள்ளார். கதாநாயகியாக எமி ஜாக்சன் நடித்துள்ளார்.
இந்தப் படத்தின் வெளியீட்டு விழா மிகவும் பிரமாண்டமாக நேற்று துபையில் நடந்தது. இதில் 2.0 படக்குழுவினர் மற்றும் பல பிரபலங்கள் கலந்து கொண்டனர்.
இது குறித்த ஒரு வீடியோ தொகுப்பு: