1.. பல்லாண்டு தாவரமாக பயிர் செய்யலாம்

2.. அதிக அளவு புரதச்சத்து (20 -22 சதம்) கொண்டது.

3.. ஒரு செடிக்கு 15 முதல் 20 வரையிலான கிளைகள் விடும் தன்மை உடையது.

4.. ஒரு செடியில் அதிக காய்கள் (75 – 100) தரக்கூடியது.

5.. வருடத்திற்கு ஏக்கருக்கு 50 டன்கள் வரை பசுந் தீவன மகசூல் கிடைக்கும்

6.. வருடத்திற்கு ஏழு அறுவடைகள் தரக்கூடியது

7.. வருடத்திற்கு ஏக்கருக்கு 200 – 250 கிலோ விதை மகசூல் கிடைக்கும்

8.. பூச்சி மற்றும் நோய் எதிர்ப்பு தன்மை உடையது.