கோழிகளுக்கான அடர் தீவனம்

மக்காசோளம்

சோளம்

கம்பு

கேப்பை

கோதுமை

அரிசி

கடலை புண்ணாக்கு

சோயா புண்ணாக்கு

எள்ளு புண்ணாக்கு

தேங்காய் புண்ணாக்கு

சூரியகாந்தி புண்ணாக்கு

உப்பில்லா கருவாட்டு தூள்

அரிசி தவிடு

கோதுமை தவிடு

கோழிகளுக்கான பசுந்தீவனம்

கோ 4, 5

குதிரை மசால்

வேலிமசால்

முருங்கை கீரை

அரைக்கீரை

பொண்ணாங்கன்னி கீரை

மல்பெரி இலை

அசோலா

கத்தாலை

வாழை குருத்து, தண்டு

அருகம்புல்