Can we use salt solution to destroy weed nutrients?

களைசெடிகளை அழிக்கும் உப்பு கரைசல் தயார் செய்யும் முறை

அ.. 5 லிட்டர் தண்ணீர் எடுத்து கொள்ளுங்கள்.

ஆ.. அதில் கல் உப்பை கரைத்து கொண்டே இருங்கள்.

இ. ஒரு கட்டத்தில் உப்பு கரைவது நின்றுவிடும்.

ஈ. பின்பு அந்த கரைசலை கைத்தெளிப்பான் கொண்டு வரப்பில் உள்ள களைகளின் மீது தெளித்து விடவும்.

உ. கோமியத்தில் கலந்தும் தெளிக்கலாம். 6 லிட்டர் கோமியத்துடன் 3 லிட்டர் உப்பு கரைசல் கலந்து தெளிக்கலாம்