கோழியுடன் மீன்வளர்ப்பு:

** கோழியுடன் மீன் வளர்ப்பில் கோழிக்குடிலை குளத்தின் தண்ணீர் மட்டத்திற்கு மேல் சுமார்  5 அடி உயரத்தில் அமைக்கலாம்.

** குளத்தின் மேல் குடில் அமைக்க சிரமமாக இருப்பின் அதன் அருகாமையில் இருக்கும் நிலப்பரப்பிலும் அமைக்கலாம்.

** கோழியிலிருந்து கிடைக்கும் எச்சம் நேரடியாக குளத்தில் விழுந்து மீன்களுக்கு உணவாகவும், குளத்திற்கு உரமாகவும் பயன்படுகிறது.

** ஒரு எக்டேர் பரப்பளவுள்ள குளத்தில் 300 கோழிகளையும், 4000 முதல் 5000 மீன் குஞ்சுகளையும் வளர்த்திடலாம்.

** ஒரு முட்டைக்கோழி வருடத்திற்கு 250 முதல் 300 வரை முட்டைகளை இடும்.

** இம்முறையில் 4 டன் மீன் உற்பத்தியைப் பெறுவதுடன் 400-500 கி.கி. வரை கோழி இறைச்சியும் பெற முடியும்.