full updates

tamil News

youngsters cook a egg while using sunlight in karur district vel

அடிக்குற வெயிலுக்கு அடுப்பு இல்லாம பிரியாணியே கிண்டலாம்போல; சாலையில் ஆம்லேட் போட்ட இளசுகள்

கரூர் மாவட்டத்தில் வெப்பம் 107 டிகிரி பாரன்ஹீட் அதிகரித்துள்ளதால் பொதுமக்கள் கவனமுடன் இருக்க கரூர்  மாவட்ட ஆட்சித் தலைவர்  அறிவுறுத்தியுள்ளார்.

North Chennai BJP candidate Paul Kanagaraj who defeated AIADMK and DMK-rag

பாஜக - திமுக கூட்டணியா.? ரொம்ப தப்பு.. அதிமுக, திமுகவை வெளுத்து வாங்கிய வடசென்னை பாஜக வேட்பாளர் பால் கனகராஜ்

தமிழகத்தில் பாஜகவுக்கு திமுக இடையே ஏழாம் பொருத்தம். பாஜக திமுக கள்ள உறவு வைத்துள்ளது என்று அதிமுக இன்பதுரை கூறியது அரசியலுக்காக சொல்லியுள்ளார் என்று கூறியுள்ளார் பால் கனகராஜ்.

Meet the woman who starred in numerous box office bombs and was the first to receive a Rs 1000 crore film-rag

முதன்முதலில் 1000 கோடி படம் கொடுத்த நடிகை இவர்தான்.. இந்தியாவின் சூப்பர்ஸ்டார் அந்தஸ்து நடிகை..

முதன்முதலில் 1000 கோடி படம் கொடுத்த, பல தோல்வி படங்களில் பணியாற்றிய நடிகை, ஒரு கட்டத்தில் நடிப்பை விட்டு விலக நினைத்தார். அந்த நடிகை யாரென்று தெரிந்து கொள்ளுங்கள்.

andaman irctc tour package: full details here-rag

கோடைகாலத்தில் அந்தமான் பயணத்திற்கு தயாரா.. கம்மி பட்ஜெட்டில் குடும்பத்தோடு ஜாலியாக செல்லுங்க..

அந்தமானுக்கு சுற்றுலா சென்றால் அழகான அனுபவத்தை பெறலாம். உங்களுக்கான குறைந்த விலை டூர் பேக்கேஜை  ஐஆர்சிடிசி. இதுகுறித்த முக்கிய விவரங்களை தெரிந்து கொள்ளுங்கள்.

Delhi Capitals beat Gujarat Titans by 4 Runs Difference in 40th IPL 2024 Match at Arun Jaitley Stadium rsk

ஹார்ட் அட்டாக்கே வந்திருக்கும் – பூச்சாண்டி காட்டிய மில்லர், ரஷீத் கான் – 4 ரன்னில் DC த்ரில் வெற்றி!

டெல்லி கேபிடல்ஸ் அணிக்கு எதிரான 40ஆவது லீக் போட்டியில் குஜராத் டைட்டன்ஸ் 4 ரன்களில் தோல்வியை தழுவியுள்ளது.