technology

iQOO Neo 7 Pro ஏன் வாங்க வேண்டும்?

Image credits: iQOO India | Twitter

டிஸ்ப்ளே

இந்த ஸ்மார்ட்போன் 120Hz FHD+ AMOLED டிஸ்ப்ளே மற்றும் 1300 nits உடன் வருகிறது.

Image credits: iQOO India | Twitter

பேட்டரி

iQOO Neo 7 Pro ஆனது 5000mAh பேட்டரிக்கான 120W FlashCharge வசதியுடன் வருகிறது.

Image credits: iQOO India | Twitter

வேகம்

இது வெறும் 30 நிமிடங்களில் 100 சதவீதம் பேட்டரியை சார்ஜ் செய்ய உதவுகிறது.

Image credits: iQOO India | Twitter

வண்ணங்கள்

iQOO Neo7 Pro ஆனது டார்க் ஸ்டாம் மற்றும் ஃபியர்லெஸ் ஃபிளேம் ஆகிய இரண்டு வண்ணங்களில் கிடைக்கிறது.

Image credits: iQOO India | Twitter

கேமரா

ISOCELL GN5 சென்சார் கொண்ட 50MP OIS கேமராவுடன் பின்புறத்தில் 3 கேமரா மற்றும் 16MP செல்ஃபி கேமராவுடன் வருகிறது.

Image credits: iQOO India | Twitter

ரேம்

இதிலிருக்கும் ரேம் 3.0 வசதியானது, இது ரேமை 8 ஜிபி வரை நீட்டிக்க உதவுகிறது.

Image credits: iQOO India | Twitter

விலை

iQOO Neo 7 Pro ஆனது Amazon.in மற்றும் iQOO இ-ஸ்டோரில் வாங்கலாம். இதன் விலை ரூ.34,999 ஆகும்.

Image credits: iQOO India | Twitter
Find Next One