life-style

விசா இல்லாமல் மற்ற நாடுகளுக்கு செல்ல இந்த பாஸ்போர்ட் போதும்!

Image credits: Getty

பாஸ்போர்ட்

சிங்கப்பூர் முதல் பிரான்ஸ் வரை இலவச விசா அடிப்படையில் உலகின் மிகவும் வலிமை வாய்ந்த பாஸ்போர்ட்கள் இங்கே..

Image credits: Getty

சிங்கப்பூர்

சிங்கப்பூர் பாஸ்போர்ட் 192 நாடுகளுக்கு விசா இல்லாமல் செல்வதற்கு உத்திரவாதம் அளிக்கிறது. இது தான் முதலிடத்தில் உள்ளது.

Image credits: Getty

இத்தாலி

இத்தாலி பாஸ்போர்ட் 190 நாடுகளுக்கு விசா இல்லாமல் செல்ல அனுமதிக்கிறது. இது ஜெர்மனியுடன் இடத்தை பகிர்ந்து கொள்கிறது.

 

Image credits: Getty

ஜெர்மனி

இது 192 நாடுகளுக்கு விசா இல்லாத அணுக்களை அனுமதிக்கிறது. இது இரண்டாவது இடத்தில் உள்ளது. 

Image credits: Getty

ஸ்பெயின்

இதுவும் இரண்டாவது இடத்தில் உள்ளது. இது 190 நாடுகளுக்கு விசா இல்லாமல் செல்ல அனுமதிக்கிறது. 

Image credits: Getty

பின்லாந்து

189 நாடுகளுக்கு விசா இல்லாத அணுகளுடன் பின்லாந்து மூன்றாவது இடத்தில் உள்ளது.
 

Image credits: Getty

பிரான்ஸ்

இது 189 நாடுகளுக்கு விசா இல்லாத அணுகளுடன் பின்லாந்துடன் தனது இடத்தை பகிர்ந்து கொள்கிறது.

Image credits: Getty
Find Next One