health

வெறுமனே மஞ்சள் சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள்?

Image credits: Getty

மஞ்சள்

இதில் அத்தியாவசிய ஊட்டச்சத்துக்கள் உள்ளது. நாள் முழுதும் சுறுசுறுப்பாக வைத்திருக்க இது உதவுகிறது. வெறுமனே மஞ்சள் சாப்பிடுவதால் கிடைக்கும் ஆரோக்கிய நன்மைகள் இங்கே...

Image credits: Getty

அலர்ஜி எதிர்ப்பு பண்புகள்

மஞ்சள் சாப்பிட்டால் உடலில் ஏற்படும் வீக்கம் குறையும். கீழ்வாதம், அலர்ஜி, குடல் நோய் போன்ற நாள்பட்ட நோய்களை  குணமாக இது உதவுகிறது.

Image credits: Getty

ஆக்சிஜனேற்ற விளைவுகள்

குர்குமின் ஒரு சக்தி வாய்ந்த ஆக்சிஜனேசியாகும். மஞ்சளை வெறுமனே சாப்பிட்டால்  ஆக்ஸிஜனேற்ற அழுத்தத்திலிருந்து பாதுகாக்கும்.

Image credits: Getty

செரிமான பிரச்சனை

பச்சை மஞ்சள் பித்தப்பையில் உள்ள பித்த உற்பத்தியை தூண்டுகிறது. செரிமானத்திற்கு உதவுகிறது. மற்றும் கொழுப்புகளின் முறிவை ஊக்குவிக்கிறது.
 

Image credits: Getty

நோய் எதிர்ப்பு

மஞ்சளில் உள்ள சேர்மங்கள் நோய்யெதிர்ப்பு நுண்ணுயிரிகளின் செயல்பாட்டை அதிகரிப்பதன் மூலம் நோய் தொற்றில் இருந்து உடலை பாதுகாக்க உதவுகிறது.

Image credits: Getty

புற்றுநோய் எதிர்ப்பு பண்புகள்

மஞ்சளில் உள்ள குர்குமின் புற்றுநோய் செல்களின் வளர்ச்சி மற்றும் பரவலை தடுக்க உதவுகிறது.

Image credits: Getty
Find Next One