Food

மகிழ்ச்சியான ஹார்மோன்களைக் கொடுக்கும் உணவுகள்..!!

Image credits: Getty

மகிழ்ச்சியான ஹார்மோன்கள்

மகிழ்ச்சியான ஹார்மோன்கள் டோபமைன் என்று அழைக்கப்படுகிறது. இது மன அழுத்தைக் குறைக்கிறது. மகிழ்ச்சியான ஹார்மோன்களை கொடுக்கும் உணவுகள் இங்கே..

Image credits: Getty

டார்க் சாக்லேட்

இது மகிழ்ச்சியான ஹார்மோன்களை  வெளியிடத் தூண்டுகிறது. நீங்கள் மன அழுத்தத்தில் இருக்கும்போது எல்லாம் இதை கண்டிப்பாக சாப்பிடலாம்.

Image credits: Getty

நட்ஸ்கள்

இது  ஆரோக்கியமான கொழுப்புகள் மனநிலையை சீராக்கவும், வீக்கத்தை குறைக்கவும் உதவும். எனவே நட்ஸ் சாப்பிடுவது நல்லது.

Image credits: Freepik

கீரைகள்

கீரைகள் மகிழ்ச்சியான ஹார்மோன்களை வெளியிடுகின்றன. எனவே உங்கள் உணவில் ஆரோக்கியமான கீரைகளை சேர்த்துக் கொள்ளுங்கள்.

Image credits: Getty

ஆரஞ்சு

உங்கள் மன அழுத்தத்தை குறைக்கவும், மகிழ்ச்சியான ஹார்மோன்களை வெளியிடவும் இது உதவுகிறது.

Image credits: Getty

பெர்ரிஸ்கள்

இதில் ஆன்டிஆக்ஸிடன்ட்கள் அதிகம் உள்ளது. இது டோபமைன் அளவை அதிகரிக்கவும் உங்கள் மனநிலை மேம்படுத்தும் உதவும்.
 

Image credits: Getty
Find Next One