cinema

சூர்யா ஜோதிகா வெகேஷன் கிளிக்ஸ் வைரலாகி வருகிறது

Image credits: Instagram

சூர்யாவும் ஜோதிகாவும் டென்மார்க் நாட்டிற்கு சுற்றுலா சென்றுள்ளனர்

Image credits: Instagram

டென்மார்க் வீதிகளில் குடும்பத்துடன் சூர்யா எடுத்த ஜாலி கிளிக்

Image credits: Instagram

கப்பலில் பயணிக்கும் போது நடிகை ஜோதிகா எடுத்த கூல் கிளிக்

Image credits: Instagram

பேமிலியாக டிரெக்கிங் சென்றபோது சூர்யா ஜோதிகா ஜோடி எடுத்த போட்டோ

Image credits: Instagram

மனைவி ஜோதிகாவுடன் சேர்ந்து உணவருந்தும் சூர்யாவின் கேண்டிட் கிளிக்

Image credits: Instagram

படகு சவாரியின் போது ஜோதிகா கொடுத்த செம்ம ஹாப்பி போஸ்

Image credits: Instagram

ஜேம்ஸ் பாண்ட் கல்லறைக்கு விசிட் அடித்த சூர்யா

Image credits: Instagram

டென்மார்க் வீதிகளில் சைக்கிளில் ஜாலி ரைடு சென்ற சூர்யா

Image credits: Instagram

குடும்பத்தோடு ஸ்மைலிங் போஸ் கொடுத்த சூர்யாவின் அசத்தல் கிளிக்

Image credits: Instagram

இயற்கை அழகை ரசித்தபடி சூர்யா எடுத்த பேமிலி செல்பி

Image credits: Instagram

நடிகர் சூர்யா கார் டிரைவிங் செய்தபோது கிளிக்கிய புகைப்படம் இது

Image credits: Instagram

நடுங்கும் குளிரில் நச்சுனு போஸ் கொடுத்த சூர்யா பேமிலி

Image credits: Instagram
Find Next One