cinema

தென்னிந்திய மொழிகளில் கவனம் செலுத்தும் கங்கனா

Image credits: Virender Photos

தமிழில் இவர் அறிமுதமான முதல் படம் 'தாம் தூம்'

Image credits: Virender Photos

ஜெயம் ரவிக்கு ஜோடியாக கவர்ச்சியில் கிறங்கடித்தார்.

Image credits: Virender Photos

தொடர்ந்து பாலிவுட் படங்களில் கவனம் செலுத்தி வந்தார்.

Image credits: Virender Photos

பின்னர் இயக்குனர் ஏ.எல்.விஜய் இயக்கத்தில் தலைவி படத்தில் நடித்தார்.

Image credits: Virender Photos

ஜெயலலிதா வாழ்க்கையை தழுவி இந்த படம் எடுக்கப்பட்டிருந்தது.

Image credits: Virender Photos

இதை தொடர்ந்து தற்போது மீண்டும் தமிழில் நடிக்கிறார்.

Image credits: Virender Photos

பி வாசு இயக்கத்தில் உருவாகியுள்ள சந்திரமுகி 2 படத்தில் நடித்துள்ளார்.

Image credits: Virender Photos

சந்திரமுகியாக இந்த படத்தில் நடித்துள்ளார் கங்கனா.

Image credits: Virender Photos

தற்போது கங்னவின் ஒயிட் டிரஸ் போட்டோஸ் வைரலாகை வருகிறது.

Image credits: Virender Photos
Find Next One