cinema

ரகுல் ப்ரீத் சிங்கின் கவர்ச்சி புகைப்படங்கள் வைரலாகின்றன.

Image credits: Instagram

தடையறத் தாக்க படம் மூலம் அறிமுகமானவர் ரகுல் ப்ரீத் சிங்

Image credits: Instagram

தமிழ், தெலுங்கு, இந்தி, கன்னடம் என பல்வேறு மொழிகளில் நடித்துள்ளார்.

Image credits: Instagram

தமிழில் இவர் கைவசம் இந்தியன் 2 மற்றும் அயலான் என 2 படங்கள் உள்ளன.

Image credits: Instagram

அயலான் திரைப்படம் வருகிற தீபாவளிக்கு ரிலீஸ் ஆக உள்ளது.

Image credits: Instagram

இந்தியன் 2 திரைப்படம் அடுத்தாண்டு ஆகஸ்ட் மாதம் ரிலீஸாக உள்ளது.

Image credits: Instagram

மும்பையில் விருது நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்டார் ரகுல் ப்ரீத் சிங்.

Image credits: Instagram

அதில் சேலையில் செம்ம செக்ஸியாக வந்த ரகுலின் போட்டோஸ் இது.

Image credits: Instagram
Find Next One