Asianet News TamilAsianet News Tamil

வெளியானது அதிமுக- திமுக கூட்டணி கட்சிகள் போட்டியிடும் தொகுதிகள்... முழுவிபரம் உள்ளே..!

மக்களவை தேர்தலில் அதிமுக- திமுக கூட்டணி கட்சிகள் போட்டியிடும் தொகுதிகளின் விபரம் வெளியாகி உள்ளது. 

The AIADMK-DMK alliance competing parties
Author
Tamil Nadu, First Published Mar 15, 2019, 11:35 AM IST

மக்களவை தேர்தலில் அதிமுக- திமுக கூட்டணி கட்சிகள் போட்டியிடும் தொகுதிகளின் விபரம் வெளியாகி உள்ளது. 

மக்களவை தேர்தலில் திமுக 8 கட்சிகளுடனும் அதிமுக 7 கட்சிகளுடனும் கூட்டணி அமைத்து தேர்தலை சந்திக்க உள்ளது. தொகுதி பங்கீடு முடிந்து எந்தெந்த தொகுதிகள் கூட்டணிக்கட்சிகளுக்கு இரு கூட்டணிகளும் ஒதுக்கியுள்ளன என்கிற விபரம் வெளியாகி இருக்கிறது அதன் படி 

திமுக 
1- தென்சென்னை
2- வடசென்னை
3- மத்திய சென்னை
4- காஞ்சிபுரம்
5- தென்காசி
6. ஶ்ரீபெரம்பத்தூர்
7. அரக்கோணம் 
8- வேலூர்
9- ஆரணி
10- தருமபுரி
11- திருவண்ணாமலை
12- கடலூர்
13- கள்ளக்குறிச்சி
14- நீலகிரி
15- பொள்ளாச்சி
16- மயிலாடுதுறை
17- தஞ்சாவூர்
18- தூத்துக்குடி
19- திண்டுக்கல்
20- திருநெல்வேலி

The AIADMK-DMK alliance competing parties
காங்கிரஸ்
1- கன்னியாகுமரி
2- தேனி
3- விருதுநகர்
4- திருச்சி 
5-சேலம்
6- கரூர்
7- கிருஷ்ணகிரி
8- சிவகங்கை
9-  திருவள்ளூர்
10- புதுச்சேரி

மதிமுக
1- ஈரோடு

இந்திய கம்யூனிஸ்ட் கட்சி
1- நாகப்பட்டினம் 
2- திருப்பூர்

The AIADMK-DMK alliance competing parties

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி 
1- மதுரை
2- கோவை

விடுதலை சிறுத்தைகள் 
1- சிதம்பரம் 
2- விழுப்புரம்

இந்திய யூனியன் முஸ்லீம் லீக்
1- ராமநாதபுரம்

கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி 
1- நாமக்கல்

இந்நிய ஜனநாயக கட்சி 
1- பெரம்பலூர்

ஆகிய தொகுதிகளில் போட்டியிடுகின்றன.

அதேபோல் அதிமுக மற்றும் கூட்டணிக் கட்சிகள் போட்டியிடும் உத்தேச தொகுதிகளும் வெளியாகி உள்ளன.The AIADMK-DMK alliance competing parties

அதிமுக
1. தென்சென்னை, 
2. காஞ்சிபுரம் (தனி), 
3. திருவண்ணாமலை 
4. சேலம்,
5. நாமக்கல், 
6. ஈரோடு, 
7. திருப்பூர்,
8. நீலகிரி (தனி),
9. பொள்ளாச்சி,
10. கிருஷ்ணகிரி, 
11. திண்டுக்கல், 
12. கரூர், 
13. பெரம்பலூர், 
14. சிதம்பரம் (தனி), 
15. நாகப்பட்டினம் (தனி), 
16. மயிலாடுதுறை, 
17. மதுரை, 
18. தேனி, 
19. திருவள்ளூர்
20. திருநெல்வேலி.

The AIADMK-DMK alliance competing parties

பாமக
1 மத்திய சென்னை, 
2 ஸ்ரீபெரும்புதூர்,
3 அரக்கோணம்,
4 தர்மபுரி,
5 ஆரணி, 
6 விழுப்புரம் (தனி),
7 கடலூர்.

பாஜக
1. கோயம்புத்தூர்,
2. சிவகங்கை, 
3 ராமநாதபுரம்,
4 தூத்துக்குடி, 
5 கன்னியாகுமரி

தேமுதிக
1. வடசென்னை,
2. கள்ளக்குறிச்சி, 
3. திருச்சி,
4. விருதுநகர்.

என்.ஆர்.காங்கிரஸ் -
1. புதுச்சேரி.

த.மா.கா
1. தஞ்சாவூர்

புதிய தமிழகம் 
1. தென்காசி.

புதிய நீதிக்கட்சி 
1. வேலூர்.

ஆகிய தொகுதிகளில் அதிமுக கூட்டணி கட்சிகள் போட்டியிடுகின்றன. 

Follow Us:
Download App:
  • android
  • ios