Asianet News TamilAsianet News Tamil

மக்களவை தொகுதிகள் மறுசீரமைப்பு: உங்க தொகுதி மாறியிருக்கா? இப்ப எந்தத் தொகுதியில இருக்கீங்க?

2019 ஆம் ஆண்டில் இந்த மக்களவையின் ஆயுட்காலம் முடிவடையும் நிலையில், விரைவில் நடைபெற உள்ள மக்களவை தேர்தலை முன்னிட்டு இந்தியா முழுவதும் தொகுதிகள் மறுசீரமைக்கப்பட்டுள்ளன. 

list of parliamentary constituencies delimitation in tamilnadu 2019
Author
Tamil Nadu, First Published Feb 23, 2019, 6:40 PM IST

2019 ஆம் ஆண்டில் இந்த மக்களவையின் ஆயுட்காலம் முடிவடையும் நிலையில், விரைவில் நடைபெற உள்ள மக்களவை தேர்தலை முன்னிட்டு இந்தியா முழுவதும் தொகுதிகள் மறுசீரமைக்கப்பட்டுள்ளன. அதன்படி தமிழகத்தில் உள்ள 39 மக்களவை தொகுதிகளும் மறுசீரமைக்கப்படுள்ளன. list of parliamentary constituencies delimitation in tamilnadu 2019

அதன்படி எந்தெந்த மக்களவை தொகுதிகளுக்குள் சட்டமன்ற தொகுதிகள் அடங்கியுள்ளன என்பது வரையறை செய்யப்பட்டுள்ளது. அதன்படி மக்களவை தொகுதிகள் வாரியாக சட்டமன்ற தொகுதிகள் ப‌ட்டிய‌ல் இது..

1. திருவள்ளூர் (தனி) மக்களவை தொகுதி 

1.கும்மிடிப்பூண்டி

2. பொன்னேரி (தனி)

3. திருவள்ளூர்

4. பூந்தமல்லி (தனி)

5. ஆவடி

6. மாதவரம்


 2. வட சென்னை மக்களவை தொகுதி.

1.திருவொற்றியூர்

2. டாக்டர் ராதாகிருஷ்ணன் நகர்

3. பெரம்பூர்
4. கொளத்தூர்

5. திரு.வி.க. நகர் (தனி)

6. ராயபுரம்


3. தென் சென்னை மக்களவை தொகுதி


1.விருகம்பாக்கம்

2. சைதாப்பேட்டை

3. தியாகராயநகர்

4. மயிலாப்பூர்

5. வேளச்சேரி

6. சோழிங்கநல்லூர்


 

4. மத்திய சென்னை மக்களவை தொகுதி


1. வில்லிவாக்கம்

2. எழும்பூர் (தனி)

3. துறைமுகம்
4. திருவல்லிக்கேணி

5. ஆயிரம் விளக்கு

6.அண்ணாநகர்

list of parliamentary constituencies delimitation in tamilnadu 2019


 5. ஸ்ரீபெரும்புதூர் மக்களவை தொகுதி

 


1. மதுரவாயல்

2. அம்பத்தூர்

3. ஆலந்தூர்

4. ஸ்ரீபெரும்புதூர் (தனி)

5. பல்லாவரம்

6. தாம்பரம்

 
6. காஞ்சிபுரம் (தனி) மக்களவை தொகுதி 


1. செங்கல்பட்டு

2. திருப்போரூர்

3. செய்யூர் (தனி)

4. மதுராந்தகம் (தனி)

5. உத்திரமேரூர்

6. காஞ்சிபுரம்


 7. அரக்கோணம் மக்களவை தொகுதி

 


1. திருத்தணி

2. அரக்கோணம் (தனி)

3. சோளிங்கர்

4. காட்பாடி

5. ராணிப்பேட்டை

6. ஆற்காடு

8. வேலூர் மக்களவை தொகுதி

1. வேலூர்

2. அணைக்கட்டு

3. கீழ்வைத்தியணான் குப்பம் (தனி)

4. குடியாத்தம் (தனி)

5. ஆம்பூர்

6. வாணியம்பாடி

 9. கிருஷ்ணகிரி மக்களவை தொகுதி


1. ஊத்தங்கரை (தனி)

2. பர்கூர்

3. கிருஷ்ணகிரி

4. வேப்பனஹள்ளி

5. ஓசூர்

6. தளி

10. தர்மபுரி மக்களவை தொகுதி

1. பாலக்கோடு

2. பென்னாகரம்

3. தர்மபுரி

4. பாப்பிரெட்டிபட்டி

5. அரூர் (தனி)

6. மேட்டூர்

11. திருவண்ணாமலை மக்களவை தொகுதி

1. ஜோலார்பேட்டை

2. திருப்பத்தூர்

3. செங்கம் (தனி)

4. திருவண்ணாமலை

5. கீழ்பெண்ணாத்தூர்

6. கலசப்பாக்கம்


12. ஆரணி மக்களவை தொகுதி

1. போளூர்

2. ஆரணி

3. செய்யார்

4. வந்தவாசி (தனி)

5. செஞ்சி

6. மைலம்


 
13. விழுப்புரம் (தனி) மக்களவை தொகுதி


1. திண்டிவனம் (தனி)

2. வானூர் (தனி)

3. விழுப்புரம்

4. விக்கிரவாண்டி

5. திருக்கோயிலூர்

6. உளுந்தூர்பேட்டை

 

14. கள்ளக்குறிச்சி மக்களவை தொகுதி

1. ரிஷிவந்தியம்

2. சங்கராபுரம்

3. கள்ளக்குறிச்சி (தனி)

4. கங்கவல்லி (தனி)

5. ஆத்தூர் (தனி)

6. ஏற்காடு (தனி - பழங்குடியினர்)

 15. சேலம் மக்களவை தொகுதி


1.ஓமலூர்

2. எடப்பாடி

3. சேலம் (மேற்கு)

4. சேலம் (வடக்கு)

5. சேலம் (தெற்கு)

6. வீரபாண்டி

16. நாமக்கல் மக்களவை தொகுதி


1. சங்ககிரி 

2. ராசிபுரம் (தனி)

3. சேந்தமங்கலம் (தனி - பழங்குடியினர்)

4. நாமக்கல்

5. பரமத்தி வேலூர்

6. திருச்செங்கோடு

list of parliamentary constituencies delimitation in tamilnadu 2019

 

17. ஈரோடு மக்களவை தொகுதி


1. குமாரபாளையம்

2. ஈரோடு (கிழக்கு)

3. ஈரோடு (மேற்கு)

4. மொடக்குறிச்சி

5. தாராபுரம் (தனி)

6. காங்கேயம்

 18. திருப்பூர் மக்களவை தொகுதி

 

1. பெருந்துறை

2. பவானி

3. அந்தியூர்

4. கோபிச்செட்டிபாளையம்

5. திருப்பூர் (வடக்கு)

6. திருப்பூர்  (தெற்கு)

 

19. நீலகிரி (தனி) மக்களவை தொகுதி 


1. பவானிசாகர் (தனி)

2. உதகமண்டலம்

3. கூடலூர் (தனி)

4. குன்னூர்

5. மேட்டுப்பாளையம்

6. அவிநாசி

 20. கோயம்புத்தூர் மக்களவை தொகுதி

 

1. பல்லடம்

2. சூலூர்

3. கவுண்டம்பாளையம்

4. கோயம்புத்தூர் (வடக்கு)

5. கோயம்புத்தூர் (தெற்கு)

6. சிங்காநல்லூர்

 21. பொள்ளாச்சி மக்களவை தொகுதி

1. தொண்டாமுத்தூர்
 
2. கிணத்துக்கடவு

3. பொள்ளாச்சி

4. வால்பாறை (தனி)

5. உடுமலைப்பேட்டை

6. மடத்துக்குளம்

 

22. திண்டுக்கல் மக்களவை தொகுதி

 

1. பழனி

2. ஒட்டன்சத்திரம்

3. ஆத்தூர்

4. நிலக்கோட்டை (தனி)

5. நத்தம்

6. திண்டுக்கல்

 

23. கரூர் மக்களவை தொகுதி

1. வேடசந்தூர்

2. அரவக்குறிச்சி

3. கரூர்

4. கிருஷ்ணராயபுரம் (தனி)

5. மணப்பாறை

6. விராலிமலை

 

24. திருச்சி மக்களவை தொகுதி

1. ஸ்ரீரங்கம்

2. திருச்சி (மேற்கு)

3. திருச்சி (கிழக்கு)

4. திருவெறும்பூர்

5. கந்தர்வகோட்டை (தனி)

6. புதுக்கோட்டை

 25. பெரம்பலூர் மக்களவை தொகுதி
 

1. குளித்தலை

2. லால்குடி

3. மண்ணச்சநல்லூர்

4. முசிறி

5. துறையூர் (தனி)

6. பெரம்பலூர் (தனி)

 

26. கடலூர் மக்களவை தொகுதி

1. திட்டக்குடி (தனி)

2. விருத்தாசலம்

3. நெய்வேலி

4. பண்ருட்டி

5. கடலூர்

6. குறிஞ்சிப்பாடி

 27. சிதம்பரம் (தனி) மக்களவை தொகுதி

 

1. குன்னம்

2. அரியலூர்

3. ஜெயங்கொண்டம்

4. புவனகிரி

5. சிதம்பரம்

6. காட்டுமன்னார்கோவில் (தனி)

 

28மயிலாடுதுறை மக்களவை தொகுதி

 

1. சீர்காழி (தனி)

2. மயிலாடுதுறை

3. பூம்புகார்

4. திருவிடைமருதூர் (தனி)

5. கும்பகோணம்

6. பாபநாசம்

 

29. நாகபட்டினம் (தனி)மக்களவை தொகுதி

 

1. நாகபட்டினம்

2. கீழ்வேலூர் (தனி)

3. வேதாரண்யம்

4. திருத்துறைப்பூண்டி (தனி)

5. திருவாரூர்

6. நன்னிலம்

 

30. தஞ்சாவூர் மக்களவை தொகுதி

 

1. மன்னார்குடி

2. திருவையாறு

3. தஞ்சாவூர்

4. ஒரத்தநாடு

5. பட்டுக்கோட்டை

6. பேராவூரணி

31. சிவகங்கை மக்களவை தொகுதி

 

1. திருமயம்

2. ஆலங்குடி

3. காரைக்குடி

4. திருப்புத்தூர்

5. சிவகங்கை

6. மானாமதுரை (தனி)

 32. மதுரை மக்களவை தொகுதி

1. மேலூர்

2. மதுரை கிழக்கு

3. மதுரை வடக்கு

4. மதுரை தெற்கு

5. மதுரை மையம்

6. மதுரை மேற்கு

 

33. தேனி மக்களவை தொகுதி
 

1. சோழவந்தான் (தனி)

2. உசிலம்பட்டி

3. ஆண்டிபட்டி

4. பெரியகுளம் (தனி)

5. போடிநாயக்கனூர்

6. கம்பம்

 34. விருதுநகர் மக்களவை தொகுதி
 

1. திருப்பரங்குன்றம்

2. திருமங்கலம்

3. சாத்தூர்

4. சிவகாசி

5. விருதுநகர்

6. அருப்புக்கோட்டை

 

35. ராமநாதபுரம் மக்களவை தொகுதி
 

1. அறந்தாங்கி

2. திருச்சுழி

3. பரமக்குடி (தனி)

4. திருவாடானை

5. ராமநாதபுரம்

6. முதுகுளத்தூர்

 

36. தூத்துக்குடி மக்களவை தொகுதி
 

1. விளாத்திகுளம்

2. தூத்துக்குடி

3. திருச்செந்தூர்

4. ஸ்ரீவைகுண்டம்

5. ஒட்டபிடாரம் (தனி)

6. கோவில்பட்டி

 

37. தென்காசி (தனி) மக்களவை தொகுதி

1. ராஜபாளையம்

2. ஸ்ரீவில்லிபுத்தூர் (தனி)

3. சங்கரன்கோவில் (தனி)

4. வாசுதேவநல்லூர் (தனி)

5. கடையநல்லூர்

6. தென்காசி

 38. திருநெல்வேலிமக்களவை தொகுதி

 

1. ஆலங்குளம்

2. திருநெல்வேலி

3. அம்பாசமுத்திரம்

4. பாளையங்கோட்டை

5. நாங்குநேரி

6. ராதாபுரம்

 

39. கன்னியாகுமரி மக்களவை தொகுதி

1. கன்னியாகுமரி

2. நாகர்கோவில்

3. குளச்சல்

4. பத்மநாபபுரம்

5. விளவன்கோடு

6. கிள்ளியூர்
 


 
 

Follow Us:
Download App:
  • android
  • ios