கொளுத்தும் வெயிலிலிருந்து தப்பிப்பது எப்படி? - இதோ வழிமுறைகள்... - NewsFast
NewsFast Logo

கொளுத்தும் வெயிலிலிருந்து தப்பிப்பது எப்படி? - இதோ வழிமுறைகள்...

கோடை வெயிலால் மக்கள் பெரிதும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். இதிலிருந்து எப்படி நம்மை பாதுகாத்துக் கொள்வது,

கோடை வெயிலால் மக்கள் பெரிதும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். இதிலிருந்து எப்படி நம்மை பாதுகாத்துக் கொள்வது, யாரெல்லாம் அதிகம் பாதிக்கப்படுவார்கள், எந்தெந்த  உணவுகளை  எடுத்துக்கொள்ள வேண்டும் என்பதை பற்றி பார்க்கலாம்.

1.யாருக்கெல்லாம்  ஆபத்து ?

முதியோர்கள், குழந்தைகள்,  வெயிலில்  வேலை செய்பவர்கள்,  விளையாட்டு  வீரர்கள்  இவர்கள்   அனைவரும்  வெயிலின்  தாக்கத்தால்  அதிகம்  பாதிக்கப்பட  வாய்ப்பு  உள்ளது

2 வெப்பத்தை தணிக்க  என்ன செய்யலாம் ?

மோர்  அதிகம்  அருந்தலாம் .

தினமும் ஒரு  இளநீர்

தினமும்  சோற்று  கற்றாழை சாறு

சந்தன கலவையை முகத்தில் பயன்படுத்துவது

3.வெப்பத்தை   தடுக்கும்  பழங்கள்

 வெள்ளரிக்காய், தர்பூசணி, மாதுளை , கிவி பழம், பேரிக்காய், சிவரிக்கீரை   இவற்றை  தொடர்ந்து சாப்பிட்டு வந்தால்,  நம் உடலில்   உள்ள உஷ்ணம் நீங்கி   குளிமை  அடையும்

4.வெயிலின் பிடியில்  அகபடமால்  இருக்க  என்ன செய்ய வேண்டும் ?

இரண்டு  முறை தினமும் குளித்தல்

 அதிக அளவில் நீர்  பருகுதல்

  மது அருந்தாமல் இருப்பது நல்லது

காட்டன் போன்ற  மிருதுவான  ஆடைகளை அணிதல்  சருமத்திற்கு  மிக நல்லது 

 வெயில் நேரத்தில்  வாகனத்தில்   பயணிக்காமல்  இருத்தல்

இதனை  பின்பற்றினாலே  வெயிலினால்  ஏற்படும்  பாதிப்பை   பெரிதும் தவிர்த்துக் கொள்ளலாம் 

English Summary

tips to escape from summer

NewsFast Logo