இந்த ராசிக்காரர்களை திருமணம் செய்தால் கதம் கதம்...!  நீங்கள் தான் ஏமாளி..! - NewsFast
NewsFast Logo

இந்த ராசிக்காரர்களை திருமணம் செய்தால் கதம் கதம்...!  நீங்கள் தான் ஏமாளி..!

இந்த ராசிக்காரர்களை திருமணம் செய்தால் கதம் கதம்...!  நீங்கள் தான் ஏமாளி..!

காதல் திருமணமோ, அல்லது ஏற்பாடு செய்யப்பட்டு அனைவரின் விருப்பதுடன் நடைப்பெற்ற  திருமணமோ ? ஒரு சில குறிப்பிட்ட ராசியில்  பிறந்தவர்கள், திருமணத்திற்கு பின் தன் இணைக்கு  துரோகம் இழைப்பவர்களாக உள்ளனர் என ஒரு தனியார் இணையதளம் சார்பில் நடைப்பெற்ற  கருத்துகணிப்பு வெளியிட்டுள்ளது .

அதன்படி, தனுசு ராசிக்காரர்கள் முதலிடத்திலும், அதற்கடுத்தபடியாக மிதுன ராசிகாரர்களும், மூன்றாவது  இடத்தில் மேஷ ராசிக்காரர்களும் உள்ளதாக ஆய்வில் தெரிய வந்துள்ளது .

இந்த ஆய்வை  பிரபல தனியார் டேட்டிங் இணையதளம் நடத்தியுள்ளது.பின்னர் ஆய்வு முடிவுகளை  வெளியிட்ட இந்த நிறுவனம், இதுவரை 2.9 மில்லியன் நபர்கள் இந்த இணையத்தளத்தில் பணம் செலுத்தி மெம்பராக உள்ளதாக தெரிவித்துள்ளனர்.  

இவர்கள் அனைவரும் தங்கள் இணையை ஏமாற்றிவிட்டு டேட்டிங் செய்வதற்காக வேறு துணையை  அணுகுவதாக தெரிவித்துள்ளனர். அதுமட்டுமில்லாமல் அவ்வாறு டேட்டிங் போக ஆர்வம் உள்ளவர்களின்  விவரங்களை  சேகரித்தபோது, துணையை ஏமாற்றுவதில் முதலிடத்தில் உள்ள ராசி தனுசு என்பது  குறிப்பிடத்தக்கது.

இந்த வரிசையில் மற்ற ராசிக்காரர்கள் இடம் பிடித்திருந்தாலும், மிக குறைந்த எண்ணிகையில் உள்ள  ராசிக்காரர்கள் கன்னி, மீனம், விருச்சகம் என்பது குறிப்பிடத்தக்கது. எனவே பட்டியலில் இடம் பிடித்த  ராசிக்காரர்களுக்கு நம் வீட்டு பிள்ளைகளை திருமணம் செய்து கொடுத்தால், முன்பே விசாரித்து  காரியத்தில் இறங்குவது நல்லது 

 

English Summary

these kind of horoscope persons are cheating persons

NewsFast Logo