ஒரே  நாளில்  சவரனுக்கு 144 உயர்வு ...!! - Asianet News Tamil
NewsFast Logo

ஒரே  நாளில்  சவரனுக்கு 144 உயர்வு ...!!

ஒரே  நாளில்  சவரனுக்கு 144 உயர்வு

ஒரே  நாளில்  சவரனுக்கு 144 உயர்வு ...!!

கடந்த  இரண்டு வாரங்களாகவே  தங்கத்தின்  விலையில்  தொடர்ந்து   ஏற்றம்  கண்டு வருகிறது. தற்போது ஒரு சவரன் ஆபரன் தங்கம் 22 ஆயிரத்தையும் தாண்டியது என்பது   குறிப்பிடத்தக்கது.

அதன்படி,  இன்றைய தங்கம் மற்றும் வெள்ளி விலை நிலவரம் 

தங்கம் விலை நிலவரம்

 22   கேரட் தங்கம் , கிராம் ஒன்றுக்கு 18 ரூபாய்  அதிகரித்து, 2 ஆயிரத்து 785  ரூபாயாகவும், சவரனுக்கு 144 ரூபாய் அதிகரித்து, 22 ஆயிரத்து  280  ரூபாய்க்கும்  விற்பனை  செய்யப்பட்டு வருகிறது.

அதே  சமயத்தில், 24  கேரட் 10  கிராம்  சுத்த தங்கம் 29 ஆயிரத்து 140 ரூபாய்க்கும்  விற்பனையாகிறது

வெள்ளி  விலை  நிலவரம் :

ஒரு கிராம் வெள்ளி  44 ரூபாய்  30  பைசாவாகவும்

ஒரு கிலோ பார்  வெள்ளி 41 ஆயிரத்து  360 ரூபாய்க்கும்  விற்பனை செய்யப்பட்டு வருகிறது

NewsFast Logo