காலைநேர நிலவரப்படி தங்கம் சவரனுக்கு 16 ரூபாய் உயர்வு...! - NewsFast
NewsFast Logo

காலைநேர நிலவரப்படி தங்கம் சவரனுக்கு 16 ரூபாய் உயர்வு...!

தங்கத்தின் விலையில் தொடர்ந்து ஏற்ற இறக்கம் காணப்பட்டு வருகிறது. அதன்படி இன்றைய காலை  நேர  நிலவரப்படி

தங்கத்தின் விலையில் தொடர்ந்து ஏற்ற இறக்கம் காணப்பட்டு வருகிறது. அதன்படி இன்றைய காலை  நேர  நிலவரப்படி கிராமுக்கு 2 ரூபாய் அதிகரித்து உள்ளது

தங்கம்

22 கேரட் ஆபரண தங்கம் ஒரு கிராம் ஒன்றுக்கு 2 ரூபாய் அதிகரித்து, 2 ஆயிரத்து 824 ரூபாய்க்கும்,  சவரனுக்கு 16  ரூபாய்  அதிகரித்து  22 ஆயிரத்து 592  ரூபாய்க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

வெள்ளி விலை நிலவரம்

ஒரு கிராம் வெள்ளி 3௦ பைசா குறைந்து 45.௦௦  ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

கடந்த மாதம் சவரன் ரூபாய் 21  ஆயிரத்தை தொட்டது. அதனை தொடந்து தங்கத்தின் விலையில்    மெல்ல மெல்ல எழுச்சி கண்டு தற்போது சவரன் ரூபாய் 22 ஆயிரத்தை தாண்டி காணப்படுகிறது

English Summary

gold price hike

NewsFast Logo