பாலா, முருகதாஸ், மணிரத்னம் வெளியிட்ட எச்சரிக்கை... - NewsFast
NewsFast Logo

பாலா, முருகதாஸ், மணிரத்னம் வெளியிட்ட எச்சரிக்கை...

தமிழ் சினிமாவின் மிக முக்கியமான இயக்குனர்களாக இருப்பவர்கள் இயக்குனர் பாலா, ஏ.ஆர்.முருகதாஸ்

தமிழ் சினிமாவின் மிக முக்கியமான இயக்குனர்களாக இருப்பவர்கள் இயக்குனர் பாலா, ஏ.ஆர்.முருகதாஸ் மற்றும் மணிரத்னம் ஆகியோர். இவர்கள் இயக்கத்தில் நடிக்க பல முன்னணி நடிகர்கள் கார்த்திருக்கின்றனர் .

இந்நிலையில் இவர்கள் மூன்று பேரும் இணைத்து எச்சரிக்கை என்கிற படத்தின் ஃபர்ஸ்ட்லுக் போஸ்டர்  இன்று வெளியிட்டுள்ளனர்.

ஒரு படத்தின் ஃபர்ஸ்ட்லுக்கை மூன்று முன்னணி இயக்குனர்கள் வெளியிடுவது இதுவே முதல்முறை என்பது குறிப்பிடத்தக்கது. 

English Summary

three famous directors release movie poster

NewsFast Logo