Asianet News TamilAsianet News Tamil

ஆண்மையை பாதிக்கும் 4 முக்கிய விஷயம் இதுதானாம்..!

ஆண்களை வெகுவாக பாதிக்கக்கூடிய ஒரு பிரச்னை என்றால் அது ஆண்மை குறைவு என்று கூட சொல்லலாம். எதுவுமே இயற்கையான முறையில் இருந்தால் நல்லது..

these 4 food items affects gents health
Author
Chennai, First Published Feb 23, 2019, 7:30 PM IST

ஆண்மையை பாதிக்கும் 4 முக்கிய விஷயம் இதுதானாம்..! 

ஆண்களை வெகுவாக பாதிக்கக்கூடிய ஒரு பிரச்னை என்றால் அது ஆண்மை குறைவு என்று கூட சொல்லலாம். எதுவுமே இயற்கையான முறையில் இருந்தால் நல்லது..நாம் மாறி இருக்கும் செயற்கையான வாழ்க்கை முறையும் செயற்கை உணவு பொருளும் தான் ஆண்மை குறைவிற்கு காரணமாக அமைந்து விடுகிறது. 

அதன் படி, ஆண்மையை பாதிக்கும் 4 முக்கிய உணவு வகைகளை பார்க்கலாமா..? 

சிக்கன்

சிக்கனில் அதிகம் புரதம் உள்ளது. அதனை ஒரு முறை சமைத்து விட்டு மீண்டும் சூடு படுத்தி உண்டால், மேலும் அதிக புரதம் உருவாகி ஆண்மை குறைவு ஏற்பட அதிக வாய்ப்புள்ளதாம்

கீரையில் அதிக அளவில் இரும்புச்சத்து மற்றும் நைட்ரேட் அதிகம் உள்ளது. இதனை மேலும் ஒரு முறை சூடுப்படுத்தி உண்பதால், அதில் உள்ள நைட்ரேட் அதிகமாகி புற்று நோயை ஏற்படுத்தும்.

these 4 food items affects gents health

முட்டை

முட்டைகளில் புரத சத்துக்கள் அதிகம் இருப்பதால், ஒரு முறை வேக வைத்துவிட்டு, அதன் ஓடுகளை எடுக்க மறந்து,பின் மீண்டும் சூடாக உன்ன வேண்டும் என்பதற்காக சூடு படுத்தி எடுத்துகொண்டால், பல விதமான கெடுதல் ஏற்படுமாம்

these 4 food items affects gents health

 உருளை கிழங்கு

உருளை கிழங்கு மற்றும் பீட் ரூட் போன்ற உணவு வகைகளை, பிரிட்ஜில் வைத்து சாப்பிடக் கூடாது. இவ்வாறு உண்பதால் அதனால் ஆண்மைக்குறைவு ஏற்படுமாம். எனவே மக்களே, எதனை பிரிட்ஜில் வைத்து உண்ண வேண்டுமோ அதனை மட்டுமே பிரிட்ஜில் வைப்பது நல்லது.

Follow Us:
Download App:
  • android
  • ios