Asianet News TamilAsianet News Tamil

நோயாளிகளின் இறப்பை தீர்மானிக்கும் கூகிள்..! பிழைப்பாரா..? மாட்டாரா..?

google is going to introduce new thing to identify the patients health condition
google  is going to introduce new thing to identify the patients health condition
Author
First Published Jun 21, 2018, 12:00 PM IST


நோயாளிகள் உயிர் பிழைப்பதற்கான வாய்ப்பு எந்த அளவிற்கு உள்ளது என்பதை  துல்லியமாக கணித்து விடுகிறது செயற்கை நுண்ணறிவு முறை. இதனை கூகிள் நிறுவனம் உருவாக்கி உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

தொழில் நுட்ப வளர்ச்சி தொடர்ந்து வளர்ந்து வரும் தருணத்தில் எல்லா துறைகளிலும்  நினைத்து கூட பார்க்க முடியாத அளவிற்கு பல அரிய கண்டுப்பிடிப்புகள் நாள்தோறும் வந்துக் கொண்டே இருக்கிறது

google  is going to introduce new thing to identify the patients health conditionஅந்த வகையில், மருத்துவமனையில் உயிருக்கு போராடும் ஒருவரை காப்பாற்ற  முடியுமா என்ற சந்தேகம் வரும் சமயத்தில் 24 மணி நேரமாவது காத்திருக்க வேண்டும் என மருத்துவர்கள் தெரிவிப்பது உண்டு அல்லவா..?

google  is going to introduce new thing to identify the patients health condition

இது போன்ற சமயத்தில் உடனடியாக அந்த குறிப்பிட்ட நபரை காப்பாற்ற முடியுமா ..? முடியாதா என்பதை  95 %  துல்லியமாக கண்டுப்பிடித்து  விடுகிறது கூகிள் நிறுவனத்தின் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம்

google  is going to introduce new thing to identify the patients health conditionஇதற்கான சோதனை ஓட்டம் தற்போது நடைப்பெற்று வருகிறது. இந்த திட்டம் வெற்றி பெரும் சமயத்தில் பிற்காலத்தில் இது மருத்துவ துறையில் மிகவும் பயனுள்ளதாக  இருக்கும் என  எதிர்பார்க்கப் படுகிறது.

Follow Us:
Download App:
  • android
  • ios