Asianet News TamilAsianet News Tamil

மாலை நேரத்தில் ஓரளவிற்கு குறைந்த தங்கம் விலை...!

கிராமுக்கு ரூ.10 உயர்ந்து, சவரனுக்கு ரூ. 80 உயர்ந்தும், சவரன் ரூ.29 ஆயிரத்து 264 ரூபாய்க்கு விற்கபடுகிறது.
 

gld rate decreased as on 7th oct 2019
Author
Chennai, First Published Oct 7, 2019, 4:57 PM IST

மாலை நேரத்தில் ஓரளவிற்கு குறைந்த தங்கம் விலை...! 

வாரத்தின் முதல் வர்த்தக தினமான இன்று தங்கம் விலை சற்று உயர்ந்து விற்கப்பட்டது. கடந்த இரண்டு மாத காலத்தில் குறிப்பாக தங்கத்தின் மீதான இறக்குமதி வரியை அதிகரித்த உடன் 30 ஆயிரத்தை தாண்டி சவரன் விலை இருந்தது

பின்னர் மீண்டும் படிப்படியாக குறைந்து சவரன் விலை 28 ஆயிரத்தை கடந்து விற்பனையானது. இந்த நிலையில் மீண்டும் மெல்ல மெல்ல உயர்ந்து வருகிறது. தீபாவளிக்கு நெருங்க உள்ள தருணத்தில் நாளுக்கு நாள் சவரன் விலை அதிகரிக்க கூடும் என நிபுணர்கள் கணித்துள்ளனர் அதன்படி இன்றும் கிராமுக்கு 10 ரூபாய் அதிகரித்துள்ளது

gld rate decreased as on 7th oct 2019

தங்கம் மற்றும் வெள்ளி விலை நிலவரம் 

கிராமுக்கு ரூ.10 உயர்ந்து, சவரனுக்கு ரூ. 80 உயர்ந்தும், சவரன் ரூ.29 ஆயிரத்து 264 ரூபாய்க்கு விற்கபடுகிறது.

மாலை நேர நிலவரப்படி, 

கிராமுக்கு 6 ரூபாய் குறைந்தும், சவரனுக்கு ரூ.48 ரூபாய் குறைந்தும் 29 ஆயிரத்து 216 ரூபாய்க்கு விற்கப்படுகிறது.  

வெள்ளி விலை நிலவரம் 

ஒரு கிராம் வெள்ளி 20 பைசா குறைந்து, 48.90 ரூபாய்க்கு விறக்கப்டுகிறது. 

Follow Us:
Download App:
  • android
  • ios