Asianet News TamilAsianet News Tamil

சிம்பு இப்படி செய்வாருன்னு யாருமே எதிர்பார்க்கல..!

we never expected that simbu changed a lot
we never expected that  simbu changed a lot
Author
First Published Apr 23, 2018, 4:03 PM IST


சிம்பு இப்படி செய்வாருன்னு யாருமே எதிர்பார்க்கல..!

நடிகர் சிம்பு என்றாலே வம்புக்கு பெயர் போனவர் என்று தான் பலருக்கும் தெரியும்.

ஆனால் சமீபத்தில் நடிகர் சிம்பு எதை செய்தாலும் ரசிகர்கள் மத்தியில் அது நல்ல விதமாகவே பார்க்கப் படுகிறது.

பட ஷூட்டிங் சரியான நேரத்தில் வர மாட்டார், டப்பிங் கூட பாத் ரூமிலிருந்தே பேசுவார் என பல குற்றசாட்டுகள் அவர் மீது இருக்கின்றது.

we never expected that  simbu changed a lot

அதுவும் திரைப்பட தயாரிப்பாளர் சங்கத் தலைவர் விஷால் மற்றும் சிம்புவுக்கும் கொஞ்சம் கூட ஆகாது என்பது பல்வேறு நிகழ்வுகளில் பார்க்க முடியும்.

ஆனால் இப்ப அப்படியே தலைகீழாக மாறி உள்ளார் நடிகர் சிம்பு,விஷாலுடன் அவ்வளவு இணக்கமாகி விட்டார் நடிகர் சிம்பு

நடிகர் நடிகைகளின் சம்பளத்தை குறைப்பது குறித்து நேற்று நடந்த நடிகர் சங்க  கூட்டத்தில் கலந்துகொண்ட நடிகர் சிம்பு விஷாலை கட்டிபிடித்து புகைப்படம் கூட  எடுத்துள்ளார் நடிகர் சிம்பு

we never expected that  simbu changed a lot

சிம்புவின் இந்த மாற்றத்திற்கு என்ன தான் காரணம் என அனைவரும் வியந்து போயுள்ளனர்.

மேலும் காவிரி விவகாரத்தில் தனக்கென தனி இடத்தை பிடித்துள்ளார் நடிகர் சிம்பு..அதுவும் கர்நாடக மாநில மக்கள் மத்தியில் சிம்பு சூப்பர் ஸ்டார் தான்.....

we never expected that  simbu changed a lot

மேலும்,சமீபத்தில் சேலத்தில் உள்ள நீர்நிலையை கூட, சமூக ஆர்வலர் பியூஸ் உடன் சேர்ந்து பார்வையிட்டார் நடிகர் சிம்பு.

நடிகர் சிம்புக்கு தற்போது மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது.

Follow Us:
Download App:
  • android
  • ios