Asianet News TamilAsianet News Tamil

’அஜீத் ஓ.கே.சொன்னா கவர்ச்சியில் நயன்தாராவைக் காலிபண்ணிக் காட்டுகிறேன்’...இந்த ஒரு ஸ்டில்லைப் பாத்தாலே நம்புவீங்க...

‘எனக்கு வயசு 40. ஆனா முடிஞ்சா என் கூட மோதிப்பார்’ என்று இன்றும் இளம் நடிகைகளுக்கு கவர்ச்சியில் சவால் விட்டுக்கொண்டேயிருக்கும் வித்யா பாலனின் காலண்டர் போஸ் ஒன்று இணையத்தில் இணையற்ற வகையில் வைரலாகிக்கொண்டிருக்கிறது.

vidya balan in a stunning pose
Author
Mumbai, First Published Jan 30, 2019, 11:34 AM IST

‘எனக்கு வயசு 40. ஆனா முடிஞ்சா என் கூட மோதிப்பார்’ என்று இன்றும் இளம் நடிகைகளுக்கு கவர்ச்சியில் சவால் விட்டுக்கொண்டேயிருக்கும் வித்யா பாலனின் காலண்டர் போஸ் ஒன்று இணையத்தில் இணையற்ற வகையில் வைரலாகிக்கொண்டிருக்கிறது.

இந்தியின் முன்னணி நடிகையும், ’அஜீத் 59’ படத்தில் தலயுடன் ஜோடி சேர இருப்பவருமான வித்யாபாலன், நடிப்பில் வாலண்டியராகவே கவர்ச்சி வேடங்களுக்கு முக்கியத்துவம் கொடுப்பவர். நடிகை சிலுக்கு ஸ்மிதா வேடத்தில் ‘டர்ட்டி பிக்‌ஷர்’ படத்தில் மிகவும் வெளிப்படையாக நடித்து அதற்காக தேசிய விருதும் பெற்றவர்.vidya balan in a stunning pose

தமிழில் ராசியில்லாத நடிகை என்று துவக்க காலத்தில் திருப்பி அனுப்பப்பட்டதால் தமிழ்ப்படங்களில் நடிப்பதையே வெறுத்துவந்த அவர், தயாரிப்பாளர் போனி கபூரின் அன்பு வேண்டுகோளுக்காக அஜீத்தின் ‘பிங்க்’ ரீமேக்கில் அவருக்கு ஜோடியாக நடிக்கிறார். இந்திப் படத்தில் நடிகர் அமிதாப்புக்கு ஜோடி இல்லாததால், தமிழில் வித்யா பாலனின் கேரக்டர் என்ன என்பது பற்றிய விபரம் அறிவிக்கப்படவில்லை.vidya balan in a stunning pose

ஆனால் வாய்ப்புக் கொடுத்தால் நயன்தாராவைக் காலி செய்து காட்டுகிறேன் என்று அஜீத்துக்கும் இயக்குநர் விநோத்துக்கும் சேதி  சொல்வது போல் தபூ ரத்னானி என்ற புகைப்படக்கலைஞருக்கு காலண்டர் ஒன்றுக்காக கொடுத்திருக்கும் இந்த போஸ் மூலம் சிக்னல் கொடுக்கிறார் வித்யா பாலன். ப்ளீஸ் ஓ.கே. சொல்லுங்க பாஸ்.

Follow Us:
Download App:
  • android
  • ios