Asianet News TamilAsianet News Tamil

நாகினி மௌனி ராய்யின் பாய் ப்ரண்ட்  இவரா..? ரசிகர்கள் ஷாக்...!

nagini mounirai new boyfriend
nagini mounirai new boyfriend
Author
First Published Mar 20, 2018, 4:54 PM IST


நாகினி:

நாகினி சீரியல் மூலம்  பிரபலமானவர் நடிகை மௌனி ராய். இந்த சீரியல் மூலம் இல்லத்தரசிகள் மட்டும் இன்றி பல இளைஞர்களையும் கவர்ந்தவர் . இவர் நடித்து ஒளிபரப்பான நாகினி தொடரின் முதல் பாகம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்ற நிலையில் இரண்டாம் பாகமும் விறுவிறுப்பாக ஒளிபரப்பாகி வருகிறது.

இவர் இந்த சீரியலுக்கு பிறகு பல பாலிவுட் படங்களில்  நடிக்கும் வேலைகளில் பிஸியாக இருக்கிறார்.nagini mounirai new boyfriend

இதற்கு நடுவில் மௌனி ராயும் நடிகர் மோஹித் அவர்களும் காதலிப்பதாக நிறைய செய்திகள் வந்தன. ஆனால் அவர்களுடைய காதல் பற்றி தெளிவான விவரம் எதுவும் இல்லை.

புது பாய் பிரண்ட்:nagini mounirai new boyfriend

தற்போது மௌனி ராய் பிரம்மாஸ்ரா என்ற படத்தில் நடித்து வருகிறார். அப்படத்தை இயக்கும் அயன் முகர்ஜியுடன் மௌனி  நெருக்கமான புகைப்படங்கள் எடுத்து சமூக வலைதளங்களில் பகிர்ந்து வருகிறார். அதோடு Best Boy Friend என்றும் அவர் பதிவிட்டிருக்கிறார். இதனை பார்த்த ரசிகர்கள்  செம ஷாக்கில் உள்ளனர். 

Follow Us:
Download App:
  • android
  • ios