Asianet News TamilAsianet News Tamil

நிர்வாண ஆடை போட்டு அசத்திய நடிகை? கவர்ச்சியை அள்ளிக் கொட்டிய அழகி...

Kendall Jenner Irina Shayk and more at the Chopard party at Cannes 2018
Kendall Jenner Irina Shayk and more at the Chopard party at Cannes 2018
Author
First Published May 21, 2018, 4:49 PM IST


பிரெஞ்ச் உலகில்  வருடம் தவறாது நடப்பது கென்னான்ஸ்  பட விழா. பல்வேறு மொழிகளில் எடுத்த படங்கள் மற்றும் ஆவணப்படங்கள் திரையிடப்படுவது வழக்கம்  இதற்கு பிரம்மாண்டமாக  சிவப்பு கம்பள வரவேற்பு வழங்கப்படும்.

Kendall Jenner Irina Shayk and more at the Chopard party at Cannes 2018

 கென்னான்ஸ் ரெட் கார்ப்பெட்டில் நடிகைகள் நடப்பது என்பது மிகவும் பெருமைக்குரிய விஷயமாக பார்க்கப்படுகிறது.  ஏ- லிஸ்ட்டில் இருக்கும் நடிகைகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருக்கும்.

Kendall Jenner Irina Shayk and more at the Chopard party at Cannes 2018

இந்த வருடமும் கேன்னான்ஸ் திரைப்பட விழாவில் கவர்ச்சி பஞ்சமின்றி நடந்து வருகிறது. இதற்கு முன்பு ஃப்ரா ஆப்ரகாம் நடந்து வந்த போது அவரின் பெண்ணுறுப்பு தெரிந்ததாக பரபரப்பான நிலையில் தற்போது நடிகை கெண்டால் ஜெனாராஸ் ரெட் கார்பெட்டில் நடந்து வந்தார். பார்த்தவர்களை மிரள வைத்துள்ளார்.

Kendall Jenner Irina Shayk and more at the Chopard party at Cannes 2018

கொசுவலை போன்ற டிரான்ஸ்பிரண்டான உடையை அணிந்து வந்தார். சினிமா பக்தர்கள் தங்களுக்கு கண்கொள்ளா காட்சியாக இருந்ததாக கூறுகின்றனர். மார்பகம் தெரிய அவர் அணிந்து வந்த ஆடையை நிர்வாண ஆடையென பலரும் விமர்சித்துள்ளனர். கடந்த வருடத்தைவிட கென்னான்ஸ் படவிழா கவர்ச்சியை அள்ளிக் கொட்டுகிறது என்பதே பலரின் குற்றச்சாட்டாகும்.

Follow Us:
Download App:
  • android
  • ios