Asianet News TamilAsianet News Tamil

சென்னையில் கலை கட்டிய 'காலா' திரையரங்கங்கள்...! அடேங்கப்பா அசைத்தி விட்டார்களே ரசிகர்கள்..!

kaala movie fans celebration in chennai
kaala movie fans celebration in chennai
Author
First Published Jun 7, 2018, 5:58 PM IST


சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்துள்ள, 'காலா' திரைப்படம் இன்று வெளியாகி நல்ல விமர்சனங்களை பெற்று வருகிறது. இந்த படத்தில் புதுமையான ரஜினிகாந்தை பார்த்ததாக ரசிகர்கள் தெரிவித்து வருகின்றனர். தமிழ்நாட்டில் உள்ள பல தியேட்டர்களில் கோலாகலமாக வெளியாகி நல்ல வசூல் வேட்டை செய்து வருகிறது 'காலா' 

இந்நிலையில் இந்த படத்தை வரவேற்கும் விதத்தில் ரஜினி ரசிகர்கள் ஆட்டம், பாட்டம், வெடி என கொண்டாட்டத்தோடு படத்தை வரவேற்றனர். 

நேற்று இரவு முதலே சென்னையில் பல்வேறு இடங்களில் ரசிகர்கள் 'காலா' படத்தை கொண்டாடி வருகின்றனர். இவர்களின் வரவேற்ப்புக்கு எந்த ஒரு குறைவும் இன்றி 'காலா' இவர்களுடைய எதிர்பார்பை நிறைவு செய்துள்ளதாகவும் கூறப்படுகிறது.

Follow Us:
Download App:
  • android
  • ios