Asianet News TamilAsianet News Tamil

தலைச்சேரி இன ஆடுகளின் சிறப்புகள் இவைதான்…

details of thalaichery goat
details of thalaichery goat
Author
First Published Oct 23, 2017, 12:41 PM IST


 

** மலபாரி ஆடுகள் எனவும் அழைக்கப்படுகிறது.

** கேரளா மாநிலத்தில் காணப்படுகிறது.

** இறைச்சி உற்பத்திக்காக பயன்படுகிறது.

** வெள்ளை, பழுப்பு மற்றும் கருமை நிறங்களில் காணப்படுகிறது.

** வளர்ந்த கிடா 40-50 கி.கி எடையுடனும், பெட்டை 30-40 கி.கி எடையுடனும் இருக்கும்.

** தினமும் 1-2 கி.கி பால் உற்பத்தி செய்யும் திறன் பெற்றது.

** சிறந்த இனப்பெருக்கப் பண்புகளை உடையது.

** ஓவ்வொரு முறையும் 2-3 குட்டிகள் ஈனும் திறன் பெற்றவை.

Follow Us:
Download App:
  • android
  • ios